ஜோஜூவின் கிறிஸ்துமஸ் பரிசு / Christmas Gift from Joju

Share:

Listens: 6470

Raa Raa Story Time

Kids & Family


குறும்புக்கார ஜோஜூ தன் அம்மா அப்பாவிற்குக் கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க ஆசைப்பட்டது. அதனால், தன் நண்பன் ஹுக்காவிடம் யோசனை கேட்டது. ஜோஜூ என்ன பரிசு கொடுத்தது?