மக்களை ஏமாற்றிய திமுக கூட்டணியும்... நாடாளுமன்றத்தை முடக்கிய பா.ஜ.க-வும்! | The Imperfect Show - 14/03/2023

Share:

Listens: 167

The Imperfect show - Hello Vikatan

News & Politics


* அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் ஜி ஜின்பிங்... சீனாவின் அடுத்த ப்ளான் இதுதான்?!

* வேங்கைவயல்: குடிநீர்த் தொட்டியை இடிக்க முயற்சி? 

* OPS-ன் அடுத்தகட்ட ப்ளான்... ஸ்கெட் போட்டுக்கொடுக்கும் பண்ருட்டி!  

* ப்ளஸ் 2 மொழித் தேர்வை 50,000+ மாணவர்கள் எழுதாதது ஏன்? 

* உணவுக்காக வாலிபர் போட்ட அதிர்ச்சி திட்டம்! 

* அமெரிக்காவில் திவாலான இரண்டு வங்கிகள்... காரணம் என்ன? 

* தன்பாலின திருமணம்... மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!


CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.