டெல்லி: அண்ணாமலைக்கு மெசேஜ் சொல்லும் எடப்பாடி? | மீண்டும் சர்ச்சையில் பொன்முடி! | The Imperfect show-16/03/2023

Share:

Listens: 156

The Imperfect show - Hello Vikatan

News & Politics


* ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! 

* எடப்பாடி படத்தை எரித்த பாஜக நிர்வாகி... இரவில் நீக்கம்; காலையில் சேர்ப்பு! 

* ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளா?! 

* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய மனிதச் சங்கிலி போராட்டம்... ஏன்?

* தென்கொரியா - ஜப்பான் தலைவர்கள் சந்திப்பு... கடுப்பான வடகொரியா!


CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.