Sai Tamil Poetry (Sai Kural Maalai)
Share:

Listens: 7005

About

This is my first podcast, please have fun listening and give feedback :) தாய்த் தமிழில் சாய் மகானைப் போற்றி , திருக்குறளை போன்ற வெண்பாக்களை எழுதியிருக்கிறேன். எல்லாம் சாய்யின் விருப்பம். இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இலக்கண வெண்பா அமைப்பு தவறாது பெருமுயற்சி செய்திருக்கிறேன். மிக்க நன்றி.

Episode 8

வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர்

நெஞ்சம் அடையும் உயர்வு.

The follower of Sai can defeat An...

Show notes

Episode 7

நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்குப்

பஞ்சம் அகலுமே காண்.

Those who are pure by heart a...

Show notes

Episode 6

ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார்

ஏந்தும் கரங்களில் உய்வு.


The Sai instantly shower a...

Show notes

Episode 5

சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு

மாயை வெறுக்கும் மனது.

Those who engraved the Devine image...

Show notes

Episode 4

Poetry 3

கருணைக் கரசராம் சாய்மகான் போற்றிப்

பெருமை ஏற்கும் உலகு.

This world is achieving a most dignified state because of worshi...

Show notes

Episode 3

Check out my latest episode!

சாய்பாதம் பற்றியோர் பெற்ற பொருளனைத்தும்

துய்யவாழ்வில் நிற்கும் துணை.

Show notes

Episode 2

சாய்புகழ் போற்றிப் புகழ்ந்துயர் தாள்பணிவோர்

நோயின்றி எய்துவர் நூறு.

Those who are living and enjoy devotional way to praise the saint S...

Show notes