ஆன்மிகம் அறிவோம்...நரசிம்மரையே கட்டி வைத்த வேடனின் கதை பற்றி தெரியுமா?

Share:

Listens: 52.38k

Maalaimalar Tamil

News & Politics


அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது.


மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்