News & Politics
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ராமர் கோயில் பெருமிதங்களை பா.ஜ.க உயர்த்திப்பிடித்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இதன் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது?
Credits:
Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.