Be you, remove the Mask

Share:

Listens: 109

Thethe

Education


இந்த வாழ்க்கையில நம்ம தினம் தினம் ஒவ்வொரு முகமூடி போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கோம். நம்மள சுத்தி இருக்க அந்த நாலு பேருக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த வாழ்க்கைக்கு தேவை முகமூடிகள் இல்லை உண்மையான முகம் நீங்க நீங்களா இருங்க.