News & Politics
கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராகத்தான் முதன்முதலில் நீதிமன்றப் படிகளில் ஏறினார் பன்னீர். அன்றிலிருந்து இன்றுவரை எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தொடர்ந்த வழக்குகளில் 10-க்கும் மேற்பட்ட முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.
Credits:
Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.