சினிமா செய்திகள் (22-05-2024)

Share:

Listens: 223.04k

Maalaimalar Tamil

News & Politics


பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக கத்ரீனா கைஃப் கருவுற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின.