ELECTION 2024: TAMILNADU வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள் | Manipur-ல் துப்பாக்கிச்சூடு? Imperfect Show - 19/04/2024

Share:

Listens: 120

The Imperfect show - Hello Vikatan

News & Politics


* தமிழ்நாட்டில் வாக்களிக்க மக்கள் ஆர்வம்... வாக்கு சதவிகிதம் எவ்வளவு? 

* கடும் வெயிலின் தாக்கத்தால் வாக்களிக்க வந்த வாக்காளர் இருவர் மரணம்!

* கிளாம்பக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் போராட்டம்? 

* டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கானை கைது செய்தது அமலாக்கத்துறை.

* மணிப்பூரில் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் துப்பாக்கிசூடு!

* பீகார் - அமிர்தசரஸ் ரயிலில் கழிவறையில் கும்பலாக நின்று பயணம் செய்யும் மக்கள்!

-Imperfect Show