ELECTORAL BOND: மௌனம் கலைத்த மோடி! |CJI சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்? IMPERFECT SHOW - 16/04/2024

Share:

Listens: 93

The Imperfect show - Hello Vikatan

News & Politics


* 'திருவனந்தபுரத்தில் எதிர்த்து போட்டி, திருநெல்வேலியில் கூட்டணி' - இந்தியா கூட்டணியைக் கலாய்த்த மோடி!

* தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கப் பார்க்கிறார் மோடி! - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன?

* அண்ணாமலையைப் பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் எடப்பாடி!

* அரக்கோணம் தொகுதியில் ரத்தாகுமா தேர்தல்?

* பா.ஜ.க - திமுக இடையே கூட்டு... கொந்தளிக்கும் சீமான்!

* ரூ.4,600 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்!

* பதஞ்சலி வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

-IMPERFECT SHOW