கையில் ரிப்போர்ட்; இனி ஆக்‌ஷன்தான் - மா.செ-க்களைத் தனித்தனியே சந்திக்கும் எடப்பாடி! | முழுப் பின்னணி | News - 23/11/2023

Share:

Listens: 55

Vikatan News update | Tamil News

News & Politics


அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், மாதம் ஒரு முறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திவருகிறார்.


Credits:

Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.