மோதல்... ஆக்கிரமிப்பு விவகாரம்: அண்ணாமலையின் நிழலான கோவை பாஜக மாவட்டத் தலைவர் மாற்றப்பட்ட பின்னணி?! | News - 27/11/2023

Share:

Listens: 46

Vikatan News update | Tamil News

News & Politics


அண்ணாமலையின் நிழலாக வலம்வந்த பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Credits:

Author - குருபிரசாத் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.