`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?' - திமுக அரசின் அணுகுமுறை சரிதானா? | News - 18/11/2023

Share:

Listens: 38

Vikatan News update | Tamil News

News & Politics


போராடும் விவசாயிகள்மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்தனர். இந்த நிலையில்தான், 6 விவசாயிகள்மீதான குண்டர் சட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.


Credits:

Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.