தகவல் அறிவோம்...படிக்கட்டுகளில் ஏறும் உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

Share:

Listens: 50.43k

Maalaimalar Tamil

News & Politics


படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் நல்லது. படிக்கட்டுகள் ஏறும்போது கால்கள் மற்றும் தசைகள் அதில் பங்கேற்கும். இது இதயத் துடிப்பை உயர்த்தி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் முழுவதும் சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.


மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்