தமிழ்நாட்டைக் குறிவைக்கும் மோடி? | மீண்டெழுமா காங்கிரஸ்? | உரிமைத்தொகை யாருக்கு? #TheImperfectShow | 28/03/2023

Share:

Listens: 179

The Imperfect show - Hello Vikatan

News & Politics


* உரிமைத்தொகை யாருக்கு... சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதில்!

* காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டமா? 

* கருப்பு உடை அணிந்து வந்த வானதி... சட்டமன்றத்தில் நடந்த சுவாரசியம்! 

* TNPSC தேர்வில் முறைகேடு நடந்ததா... சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதம்! 

* கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் சிலைகள்? 

* இஸ்ரேல், பிரான்ஸில்... கொழுந்துவிட்டு எரியும் மக்கள் போராட்டம்... ஏன்?


CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.