Maperum Sabaithanil - Hello Vikatan
Share:

Listens: 2266

About

மாபெரும் சபைதனில்... புதிய நம்பிக்கையை, புதிய சிந்தனையை, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் தொடர்! எழுத்து & குரல் - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்

காலண்டர் மூலம் நடந்த மாபெரும் மௌனப்புரட்சி! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 14

புத்தாண்டு பிறந்திருக்கிறது. கனவும் மறதியும்தான் நம் வாழ்க்கைப் பயணத்தைச் செதுக்குகின்றன. கடந்த காலத்தின் கசப்புகளை மறக்கவே மனம் என்றும் விழைகிறது....

Show notes

இயற்கைப் பேரழிவுகள்..மீண்ட மக்கள்..வெளிவராத கதை | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 13

பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப்...

Show notes

அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில...

Show notes

‘மன்னிப்பும் பெருந்தன்மையும் மிகச்சிறந்த ஆயுதங்களே!’ | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 11

இப்போதெல்லாம் நாளிதழ்களைப் புரட்டினாலே ஏமாற்றமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன.குறிப்பாக, விளையாட்டுச் செய்திகளைத் தாங்கிவரும் பக்கத்தில் சோகம் ததும...

Show notes

கம்பீர நடை..90 வயது.. - சாம் மானெக் ஷா! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 10

அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையு...

Show notes

தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 9

கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்...

Show notes

நான் பார்த்து வியந்த நல்லாசிரியர்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 8

அரை மணி நேரம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறேன். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.பதற்றம் பற்றிக்கொண்டது. எண்பது வயதாகிறது அவருக்கு. என்ன ஆனதோ என்...

Show notes

தமிழ் எழுத்துக்கள்,தமிழ் நூல் பற்றி தெரியாத தகவல்கள்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 7

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகே இருக்கும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளாகத்தில் குழு...

Show notes

பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 6

தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர் மதுரையின் 195-வது கலெக்டராகப் பொறுப்பேற்றுச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைமையும் புதுமையும் கலந்து தூங்காநகரம் ஏற்பட...

Show notes

மகாத்மா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 5

22 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வன்முறையின் பிடியில் சிக்கித் தவித்த காலகட்டம்

எழுத்து & குரல்  - உதயச்சந்...

Show notes