Technology
உங்கள் கணினியிலுள்ள தகவல்களின் பாவனையைத் தடுத்து அவற்றைப் பணயமாக வைத்து உங்களிடமிருந்து பணம் பெற முயற்சிக்கும் ரான்சம்வேர் அல்லது பணயத் தீநிரல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: https://ta.wikipedia.org/wiki/பணயத்_தீநிரல் https://www.mcafee.com/enterprise/en-us/security-awareness/ransomware.html https://illinois.touro.edu/news/the-10-biggest-ransomware-attacks-of-2021.php https://anchor.fm/oliyodai/episodes/3-2-1-Backup-Strategy-e16e9mp/a-a6dl5ef