KonjamPesalama | Hello Vikatan
Share:

Listens: 697

About

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

ம்... கொஞ்சம் பேசலாமா?: செக்ஸ் சாட்... மார்பிங்... என் காதல் கணவரை மீட்பது எப்படி? #Neelshears

நான் நிறைய எதிர்ப்புகளைச் சமாளிச்சு எதிர்பார்ப்புகளோட காதல் திருமணம் முடிச்சவ. சமீபத்துல இடிமாதிரி என் கணவரைப் பத்தின ஒரு உண்மை தெரிய வந்துச்சு. வே...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears

யாரேனும் ஏதாவது ஒரு நோயைப்பற்றிப் பேசினா, அந்த நோய் எனக்கும் இருக்குமோன்னு பதற்றமாவும் பயமாவும் இருக்கு. ஒருநாளைக்கு நாலு முறை குளிக்கிறேன்... இருப...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: நான் ஒரு பைசெக்சுவல்... ஹெச்ஐவி பேஷண்ட்... திருமணம் செய்துகொள்ளலாமா? #Neelshears

எனக்கு வயசு 27. நான் ஒரு பை செக்சுவல். எப்படி இந்த நிலைக்கு நான்  ஆளானேன்னு தெரியலே. சில ஆண் நண்பர்கஷோட தொடர்பால எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று பாதிச...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: வாடகைத்தாய் - ஏழைப் பெண்களை இலக்கு வைக்கும் மெடிக்கல் மாஃபியா! #Neelshears

வாடகைத்தாய்கள் பத்தி நமக்கெல்லாம் பெரிய அளவுக்குத் தெரியாது. ஆனா, அது மிகப்பெரிய வணிகமா தமிழகத்தோட பெரு நகரங்கள்ல சத்தமில்லாம வளர்ந்துக்கிட்டிருக்க...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: "என்னைவிட வயதில் மூத்தபெண்ணோடு தொடர்பு... குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி?" #Neelshears

"என்னைவிட 3 வயது மூத்த உறவுக்கார பெண்ணொருத்தி 15 வருடங்களுக்கு முன்னால் என் வாழ்க்கைக்குள் நுழைந்தாள். இன்று வரைக்கும் நாங்கள் பலமுறை உடலால் இணைந்த...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: சுடுகாட்டில் நடக்கும் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா? - Part 4

திருநங்கைகளை நாம எப்படிப் பார்க்கிறோம். பொதுவிடத்தில கைதட்டி காசு கேக்குறவங்களா, பிச்சையெடுக்கிறவங்களா, கோபம் வந்தா துணியைத் தூக்கிக்காட்டி சண்டை ப...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: குழந்தைகளை நாம் சரியாக வளர்க்கிறோமா?

கார்த்திகா மட்டுமில்லே... நாம எல்லாருமே தெரிஞ்சுக்க வேண்டியது... குழந்தைகள் நம்மகிட்ட நிறைய எதிர்பார்க்கிறாங்க. அதை அவங்களுக்கு வெளிக்காட்டத் தெரிய...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: சந்தேகம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும்..? செல்வியின் கண்ணீருக்கு தீர்வு என்ன?

சந்தேகம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும்... எப்படி சந்தேக விதை மனசுக்குள்ள விழுது... சந்தேகம் மனசுக்குள்ள என்ன மாதிரியான ரசாயன மாற்றங்கள...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா? - சமைச்சுக் கொட்டுறதும் கூப்பிட்டா படுக்கைக்குப் போறதும்தான் வாழ்க்கையா?

சுகந்திக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. அலுப்பும் வெறுப்புமாகத்தான் இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். நேராநேரத்துக்கு சாப்பாடு செய்யனும...

Show notes

ம்... கொஞ்சம் பேசலாமா?: தனிமையும் தற்கொலை எண்ணமும் துரத்துகிறது... என்ன செய்யலாம்?

ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜா சமீப காலமாக இயல்பாக இல்லை. "தனக்குன்னு யாருமே இல்லேங்கிற எண்ணம் அதிகமாகிக்கிட்டே இருக்கு. தற்கொலை செஞ்...

Show notes